அதிரை சிட்னி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது மதுரை அணி! (முழு விபரம்)


அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். 

15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இத் தொடர் போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் PCC பட்டுக்கோட்டை – VAA NANBA CC மதுரை அணியும் விளையாடினர். இதில் சூப்பர் ஓவர் என்ற முறையில் VAA NANBA CC MADHURAI அணியினர் வெற்றி பெற்றனர்.

இதனை அடுத்து இன்று மாலை 5:15PM மணி அளவில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்

தொகுப்பாளர் : முகமது ஜாபீர் மற்றும் ஹசன்

கிராத் : முகமது ஜாபீர்

வரவேற்புரை : ஹசன்

சிறப்புரை : Z.முகமது தம்பி (வக்கீல்) அவர்கள்.

சிறப்புரை : யூசுப் காகா (அதிரை அணைத்து முஹல்லாஹ் செயலாளர்) அவர்கள்.

பரிசளிப்பு விழா.

நடுவர்களுக்கு சிறப்பு பரிசினை முன்னாள் மெம்பர் இப்ராஹிம் காகா அவர்கள் வழங்கினார்கள்.

ஸ்கோரர்களுக்கு சிறப்பு பரிசினை சிஹாபுதீன் காகா அவர்கள் வழங்கினார்கள்

லைன் அம்பையர் செய்துதந்த சிட்னி நண்பர்களுக்கு அஹமத் ஹாஜா (மாநில குழு உறுப்பினர்) அவர்கள் வழங்கினார்கள்.

லைவ் ஸ்ட்ரீமிங் செய்து தந்த சிட்னி நண்பர்களுக்கு Z.முகமது தம்பி (வக்கீல்) அவர்கள் வழங்கினார்கள்.

சிறந்த பேட்ஸ்மேன் : MBA அபூபக்கர் அவர்களால் வழங்கப்பட்டது.

சிறந்த பௌலர் : Z.முகமது தம்பி (வக்கீல்) அவர்களால் வழங்கப்பட்டது.

சிறந்த பில்டர் : சஹாபுதீன் காகா அவர்களால் வழங்கப்பட்டது.

சிறந்த விக்கெட் கீப்பர் : யூசுப் காகா (அதிரை அணைத்து முஹல்லாஹ் செயலாளர்) அவர்களால் வழங்கப்பட்டது.

EMERGING PLAYER OF TOURNAMENT : ராமசந்திரன் சார் அவர்களால் வழங்கப்பட்டது.

FAIR PLAY AWARD : முகமது ஜான் அவர்களால் வழங்கப்பட்டது.

MAN OF THE MATCH : ஹாஜா ஷரீப் காகா அவர்களால் வழங்கப்பட்டது.

BEST WICKET KEEPER : அஹமத் ஹாஜா (மாநில குழு உறுப்பினர்) அவர்களால் வழங்கப்பட்டது.

PLAYER OF THE TOURNAMENT : அஹமத் ஹாஜா (மாநில குழு உறுப்பினர்) அவர்களால் வழங்கப்பட்டது.

4TH PRIZE : ராமசந்திரன் சார் அவர்களால் வழங்கப்பட்டது.

3RD PRIZE : யூசுப் காகா (அதிரை அணைத்து முஹல்லாஹ் செயலாளர்) அவர்களால் வழங்கப்பட்டது.

2ND PRIZE : ராமசந்திரன் சார், ஹாஜா ஷரீப் காகா, இப்ராஹிம் காகா இவர்களால் வழங்கபட்டது.

1ST PRIZE : சஹாபுதீன் காகா, யூசுப் காகா, ஹாஜா ஷரீப் காகா, முகமது ஜான் காகா, ராமசந்திரன் சார் இவர்களால் வழங்கப்பட்டது.

முடிவுரை : ஹசன்















Post a Comment

0 Comments