அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் இறுதிப் போட்டி பரிசளிப்பு விழா அழைப்புதழ்.!

அதிரை வரலாற்றில் அதிகமான பரிசுத் தொகை கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டியை சிட்னி கிரிக்கெட் கிளப் கடந்த டிசம்பர் மாதம் (29.12.2021) புதன்கிழமை துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். 

15 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இத் தொடர் போட்டி இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய இறுதிப் போட்டியில் PCC பட்டுக்கோட்டை – VAA NANBA CC மதுரைஅணியும் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

இதனை அடுத்து இன்று மாலை 4:30PM மணி அளவில் பரிசளிப்பு விழாவும் நடக்க இருக்கிறது இதற்கு அதிரையில் இருக்கக்கூடிய அனைவரையும் அழைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது!



Post a Comment

0 Comments