அதிரையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அதிரை இளைஞர் இணையதளம் வருகின்ற வெள்ளிக்கிழமை (07/01/2022) அன்று இரண்டு ஆண்டு நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு சென்ற ஆண்டு சிறப்பாக நடந்து முடிந்த மார்க்க கேள்வி பதில் போட்டி இந்த ஆண்டும் வருகின்ற வெள்ளிக்கிழமை (07/01/2022) அன்று ஆரம்பம் ஆக உள்ளது' சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் அனைவரும் கலந்து கொண்டு கேள்விக்கு பதிலை அளித்து பரிசை வெல்லுங்கள்!
மேலும் விபரங்களுக்கு :
9994222582 - முகமது ஜாபீர் (whatsApp)
அதிரை இளைஞர் இணையத்தளத்தில் ஒவ்வாரு வெள்ளிக்கிழமையும் காலை 10:00AM கேள்விகள் UPLOAD செய்யப்படும், இதனை கவனத்தில் கொள்ளவும்!
கீழே குடுக்கப்பட்டுள்ள GOOGLE FORM இல் முன் பதிவு செய்யவும்!
விதிமுறைகள்:
🔹ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கப்படும்.
🔹ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
🔹பதில்கள் முழுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தவறு என்று கருதப்படும்.
🔹அணைத்து வாரங்களும் போட்டியில் பங்குபெற வேண்டும்.
🔹ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.
🔹www.adiraiilainghar.in என்ற இணையதளத்தில் குடுக்கப்படும் லிங்க் ஐ கிளிக் செய்து பதில் அளிக்க வேண்டும்
🔹வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் போட்டிகள் தொடங்கும். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கேள்விகள்வெளியிடப்படும் அன்று இரவு 10 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.
🔹தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் கேள்விகள் கேட்கப்படும் 8 வது வாரம் அதிக மதிப்பெண் பெற்ற வெற்றியாளர்அறிவிக்கப்படும்.
🔹போட்டியாளர்கள் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.
🔹போட்டியாளர்கள் ஒவ்வாரு வாரமும் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும்.
🔹உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில்கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.
அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு பதில் அளியுங்கள் இணையத்தில் பதில்களை தேடி இங்கு பதில் அளிக்கவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
REGISTER NOW…⬇️
0 Comments