மரண அறிவிப்பு - புதுத் தெருவைச் சேர்ந்த சித்தி ஹாஜர் அவர்கள்.

 

அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு புதுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது மைதீன் அவர்களின்  மகளும் நைனா முஹம்மத் மர்ஹூம் ஜாபர் சாதிக் அவருடைய சகோதரியும் சாகுல் ஹமீத், முகமது யாகூப் அவருடைய கொழுந்தியாவை மாகிய சித்தி ஹாஜர் அவர்கள் இன்று காலை 11 மணி அளவில் இப்ராஹிம் நகரில் உள்ள வீட்டில் வபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்று மகரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments