ஷிஃபா மருத்துமனையில் இயங்கி வந்த சூப்புக்கடை தற்பொழுது வண்டிப்பேட்டை பள்ளிவாசல் அருகாமையில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை (29/03/18) மாலை 4.30 மணி அலவில் துவக்க இருக்கின்றது. சூப்பு. சுண்டல். கவாப். பெரட்ஆம்லெட். சிக்கன் 65. ஆகிய பொருட்கள் இங்கு கிடைக்கும்.
0 Comments