மரண அறிவிப்பு ~ சுலைஹா பீவி அவர்கள்


 சுரைக்காய் கொல்லை சேர்ந்த மர்ஹூம் காதர்பாட்சா அவர்களின் மகளும் மர்ஹூம் புகாரி அவர்களின் மனைவியும் ராஜிக் அஹமது,முஹம்மது பாரூக், முஹம்மது மன்சூர், சித்திக் அகமது ஆகியோரின் தாயாருமாகிய மர்ஹூம் சுலைஹா பிவி அவர்கள் இன்று இரவு 12.30மணி அளவில் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் அஸ்ஸலாமு அலைக்கும்.

Post a Comment

0 Comments