மேலத்தெரு தோசர வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே. காதர் நெய்னா அவர்களின் மகனும், மர்ஹும் எம். எஸ். சேக் நஷ்ருதீன் அவர்களின் மருமகனும், எம். கே. முகம்மது மீரா சாகிப் அவர்களின் சகோதரரும் அ. அப்துல்வகாப் அவர்களின் சகலையும், எம். எஸ். அசரப் அலி, எம். எஸ் செளகத்தலி அவர்களின் மசசானும், மர்ஹும் பெரோஸ்கான், காதர்கான், இம்ரான்கான் இவர்களுடைய தகப்பனாருமாகிய ஜலீல் என்கிற முகம்மது இபுராகிம் அவர்கள் இன்று(04/08/2021) பகல் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று மஃரிப் தொழுகை முடிந்ததும் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments