30 வருடமாக மக்களின் உபயாேகத்தில் இருந்த ஷிஃபா மருத்துவமனை இப்பொழுது புதுப்பிக்கபட்டு புதிய நிர்வாக மேற்பார்வையில் புதிய மருத்துவ சாதனங்களுடன்
திறக்க இருக்கும் மருத்துமனைக்கு நன்கு அனுபவமும் அந்த துறைக்கு தகுந்த படிப்புடன் உள்ள பொது மருத்துவர் (எம்.டி.) மகபேர் மருத்துவர்.(டி.ஜீ.ஓ). மருத்துவ பணியாலர்கள். ஊடுரூவிக்கதிர் எடுக்கும் பணியாலர் (எஸ்ரே) . பினிதீர்க்கும் உடற்பயிர்சியாளர்கள். அருவைசிகிச்சை செய்யும் மருத்துவருக்கு உதவி செய்ய செவளியர் பணிபெண்கள் மற்றும் உதவியாளர்களும் தேவை. விருப்பம் உள்ள வர்கள் தங்களுடைய வின்னப்பங்களை ஷிஃபா மருத்துவ மனைக்கு ஜிமெயில் செய்யவும். G.mail id. shifahospitaljobs@gmail.com

0 Comments