மரண அறிவிப்பு ~அதிரை அப்துல் காதர் ஆலிம் வஃபாத்..!


அதிராம்பட்டினம் மார்க்க அறிஞரும், தமிழக தப்லீக் ஜமாத்தின் முன்னாள் முக்கிய நிர்வாகிகளின் ஒருவருமான அதிராம்பட்டினம் அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சற்று முன்னர் அதிராம்பட்டினத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்

 அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Post a Comment

0 Comments