மரண அறிவிப்பு ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள்..!


மரண அறிவிப்பு ~ நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ. ந முஹம்மது அஸ்வாத் அவர்களின் மகளும், மர்ஹூம் அபுல் ஹசன் ஷாதுலி அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது அலி ஆலிம், மர்ஹூம் மீரா லெப்பை மரைக்காயர் இவர்களின் சகோதரியும், அஹம்மது அமீன் அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மதியம் 1 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்விற்காக நம் அனைவரும் துவா செய்வோம்.

Post a Comment

0 Comments