மரண அறிவிப்பு ஹாஜிமா முஹமூதா அவர்கள்..!


அஸ்ஸலாமு அலைக்கும் மரண அறிவிப்பு ஆலடி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி முஹம்மது அப்துல் காதர்,அவர்களின் மூத்த மகளும் ஹாஜி சைபுதீன், அவர்களின் மனைவியும் ஹாஜி அப்துல்மாலிக், அவர்களின் தாயாரும் ஹாஜி முஹம்மது ஜலீல்,அவர்களின் மாமியாரும் ஹாஜி அபுல் கலாம், ஆகியோரின் சகோதரியும் ஆகிய ஹாஜி மா முஹமூதா, அவர்கள் இன்று மாலை வபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை காலை 8 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments