மரண அறிவிப்பு நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.மு.க முஹம்மது அப்துல் காதர், அவர்களின் மர்ஹூம், ஹாஜி நெ. மு.சே முஹைதீன் சாஹிப், அவர்களின் மனைவியும் சாகுல் ஹமீத், முஹம்மது ஹூசைன், முஹம்மது இபுராஹிம், இவர்களின் தாயாரும் ஆகிய ஹஜினாஅம்மாள் அவர்கள், வஃபாத் ஆகிவிட்டார்கள், அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணி அளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments