அதிரை மல்லிப்பட்டினம் சாலையில், ஏரிப்புறக்கரையில், அவிஷோ மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகம் 11 ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, இந்த காப்பகத்திற்கு பலரும் பல உதவிகள் பணத்தாலும், பொருள் அளவிலும் உதவி செய்து வருகின்றனர், மற்றும் ஜும்மா நாட்களில் அனுமதி பெற்று வசூலித்து தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர், கடந்த இரண்டு மாத காலமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருவதால் இந்த காப்பகத்திற்கு உதவி தேடி செல்ல முடியாமலும் உதவி செய்வோரும் காப்பகத்தை தேடிவந்து உதவி செய்வதும் குறைந்துள்ளது, எனவே இந்த குழந்தைகளுக்கு உங்களது பொருளாதாரத்தில் பணமாகவோ அல்லது பொருளாகவோ உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம், மற்றும் இந்த காப்பகம் மேலும் சிறப்பாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு: *9842466529*
*9788194182*
தொடர்புக்கு: *9842466529*
*9788194182*
0 Comments