அதிரை மாநகரில் 50 வருடங்களுக்கு மேலாக அஜ்மீர் ஸ்டோர் முஹம்மது சாலிஹ் (அப்பா) அவர்களின் கைகளால் தயாரிக்கப்பட்ட பல்லுக்கு தேவையான பொடிதான் நர்ஸ் பற்பொடி.
பல் சம்பந்தப்பட்ட நோய்களை சிறப்பாய் நீக்கும் வலிமை கொண்டது ஸ்பெஷல் நர்ஸ் பற்பொடி.
சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
உடல், உடை, இருப்பிடம், சுற்று புறம் போன்றவற்றை மட்டுமில்லாமல் நம் உடல் உள் உறுப்புகளையும் சுத்தமாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பல் போனால் சொல் போச்சு என்பார்கள்.எனவே நமது பற்க்களை ஸ்பெஷல் நர்ஸ் பற்பொடி உபயோகித்து பல்லை உறுதிப் படுத்துவோம்.
புதிய பொழிவுடன் விற்பனைக்கு வந்துள்ளது !!
பல்வலி, பல்கடுப்பு, பல் அசைவு, ஈறு வீக்கம், பல் கூச்சம், தந்த வாயு, வாய் நாற்றம், ஈறுகளில் இரத்த கசிவு, வாய்ப்புண் உள்ளிட்டவைகளை நீக்கி சுகமாக வாழ உபயோக்கிப்பீர் ஸ்பெசல் நர்ஸ் பற்பொடி !!
தயாரித்து மொத்த விற்பனையாளர்.
M.S.R புரடக்ஷன் .
பதிவு எண்: 207760.
(அஜ்மீர் ஸ்டோர்)
கடைதெரு,அதிராம்பட்டினம். 614701
பதிவு எண்: 207760.
(அஜ்மீர் ஸ்டோர்)
கடைதெரு,அதிராம்பட்டினம். 614701
போன் : 9894500545 / 9894240337 9944426360 .
0 Comments