உலக மக்களால் அதிகம் விரும்பும் உணவாக வட இந்தியர்களின் சாட் வகைகள் விளங்கி வருகிறது.இது மெல்ல மெல்ல தமிழக மக்களின் விருப்ப உணவாகவே மாறிவிட்டன.ஆனால் வெளியில் கிடைக்கும் சாட் வகைகள் எந்தளவு சுகாதாரமானது? இந்த கேள்வி நம்மில் எல்லோருக்கும். இல்லாமல் இல்லை!அதிரை மக்களின் சாட் தாகத்தை தீர்க்க வந்துவிட்டது "சாட்பீட்" எங்களிடம் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பானிபூரி வகைகள்,சாண்ட்விச் பர்கர் வகைகள்,பேல்பூரி, சிக்கன் நகட்ஸ் என நீளும் பட்டியலால் நாவில் எச்சில் ஊறுகிறது.ஆம் அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிர்புறம் புதிதாக உதயமாகியுள்ள சாட்பீட் கடைக்கு ஒருமுறை விஜயம் செய்யுங்கள்....உங்களின் எண்ணங்களை தூண்டும் கமகம... வாசனையில் சொக்கி விடுவீர்கள்....அப்புறம் என்ன ஆர்டர்தான்... அந்தளவிறகு மனம்,சுவை !அது மட்டுமல்லாமல் உங்களின் வீடுகளுக்கு இலவச டோர் டெலிவரியும் செய்கிறோம்.
மேலதிக தகவலுக்கு :
8695688508/ 9345178740.
0 Comments