அதிரையில் பல நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தினம் தினம் திருட்டு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. வீடு புகுந்து திருடுவது, கடைகளில் திருடுவது, திட்டமிட்டு ஏமாற்றி திருடுவது, பைக்கில் வந்து திருடுவது என பல வழிகளில் திருடுகின்றனர். இப்படிப்பட்ட திருடுகள் மக்களின் அஜாக்கிரதையாலும் நடக்கின்றன.நேற்று இரவு அதிரை ராயல் ஹோட்டலில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.அதிரையில் பல சந்தேக நபர்களும் இரவு நேரங்களில் பொது வீதிகளில் காணபடுகின்றனர்.இதனை உடனடியாக தடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
திருட்டு நடந்த வீடியோ
https://photos.app.goo.gl/o5tXMmBf7Zw36u4q9
0 Comments