மர்ஹும் ஹாஜி சேக்தம்பி மரைக்கார் அவர்களின் மகளும், மர்ஹும் அகமது அமீன் ஹாஜியார் அவர்களின் மனைவியும், ஹாஜி லெ. வா. சி. பாட்சா மரைக்காயர் அவர்களின் சகோதரியும், மர்ஹும் ஹாஜி A.அஹமது முஹ்சீன், ஹாஜி A அஹமது முனாஸ், ஹாஜி A. அஹமது மஃரூஃப், ஹாஜி A. மஸ்ஊத் அஹமது ஆகியோரின் தாயாரும், முஹம்மது ஃபளீல், ஆபிதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஃபாத்துமா நாச்சியார் அவர்கள் இன்று 04/01/2022 அதிகாலையில் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணிக்கு மரைக்காப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் சொய்யப்படும்.
0 Comments