வண்டிபேட்டை சேர்மன்வாடி இடையே போக்குவரத்து துண்டிப்பு, ஆலடிகுலம் உபரி நீர் வெளியேற்றும் பாதை சீரமைப்பு.!


 கடந்த இரண்டு நாட்களாக அதிரையில் தொடர் மழையின் காரணத்தால் ஊரில் இருக்கக்கூடிய அனைத்து குளங்களும் நிறைந்து வழிந்து ஓடிக் கொண்டிருக்கிறது இதன் இடையில் ஆலடி குளத்தில் தண்ணீர் வழிந்து ரோட்டில் வெளியேறுவது காரணத்தினால் அங்கு தற்பொழுது சீரமைப்பு வேலை நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் வண்டிபேட்டை சேர்மன்வாடி இடையே போக்குவரத்து துண்டிப்பு...

இன்று இரவு 7 மணிக்குள் வண்டிபெட்டை சேர்மன் வாடி இடையே போக்குவரத்து பாதை சரி செய்து முடிக்கப்படும்

Post a Comment

0 Comments