நடுத் தெருவை சேர்ந்த மர்ஹீம் மூ.செ.மு ஹாபிஸ் முஹமுது அவர்கள் மகணாறும் மூ.செ.மு முஹம்மது ஹசன் அவர்களின் சகோதரரும் மூ.செ.மு அப்துல் ஹாலிக் அவர்கள் இன்று இரவு வபந்நாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா காலை 8:00 மணிக்கு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராவூன்
0 Comments