மரண அறிவிப்பு
மு.செ.மு குடும்பத்தை சார்ந்த ரஹ்மத் அம்மாள் வஃபாத்தகிவிட்டார்கள்.
மு.செ.மு மக்தும் நொனா அவர்களின் மகளும் மு.செ.மு முகமது ஷேக்ஹாதியார் அவர்களின் மனைவியும் மர்ஹீம் முகமது தம்பி,முஹம்மது இப்ராஹிம் அவர்களின் சகோதரியும் சபீர் அஹ்மத் அவர்களின் தாயார் மாகிய மர்ஹிம் சேஜ் மதினா ஜஹபர் சாதிக் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79) இன்று புதுமனை தெரு இல்லத்தில் வஃபாத்தகிவிட்டார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை காலை 8:30 மணிக்கு மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments