அதிரை சகோதரர் வாட்ஸ் அப் குழு சார்பாக 85 ஏழைகளுக்கு உணவு அட்டை வழங்கப்பட்டது.


ஆலோசகர் தலைவர் : M.ஜமாலுதீன்

தலைவர் :  U.நாகூர் கனி

து.தலைவர் : M.முகமது காசிம்

செயலாளர் :SM.சாகுல் ஹமீது

பொருளார் : M.இக்பால்

து.செயலாளர் : M. நஷீர் அகமது

   ஒற்றுமையே நமது வலிமை

இதற்கு முன்பு வரை அல்லாஹ்வின் உதவியாலும் நமது குழுமத்தின் சகோதரர்களின் பேரும்ஆதாரவாலும், இந்த குழுமத்தின் சார்பாக ஊருக்கா எங்களால் பல உதவிகளை செய்து வந்துள்ளோம் எல்லா புகழும் அல்லாஹ்விற்க்கே!

1) தீயில் பாதிக்கப்பட்ட வீட்டிற்க்கு உதவியது

2) ரமலானில் மாதத்தில் வருமானம் குறையுள்ள பள்ளி வாசலுக்கு உதவியது

3) இரத்தம் தேவைப்படும் நபர்கள் தொடர்புக் கொள்ளும் போது இரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது 

4) உடல் நிலை இன்றிய நபர்கள் சிலருக்கு உதவியது 

5) மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுப்பது

6) நமது குழுமத்தில் அதிரை சகோதர்கள் நியூஸ் மீடியா மூலமாக பல விஷயங்களை பதிவிட்டு அதை அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அதை அரசு செய்ய முன் வந்தது மக்களுக்கு உள்ள பிரச்சனைகளை எங்கள் மூலம் சரி செய்து உள்ளனர்     

இப்படி எங்களால் முடிந்த உதவிகளை அதிரை மக்களுக்காக உழைக்க ஆசைப்பட்டு உழைத்துக்கொண்டு இருக்கும் எங்களுக்கு இதேபோல் பல பணிகள் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம் இன்னும் அதிக அதிகமாக மக்களுக்கு பணிகள் செய்ய உங்களுடைய ஆதரவு தாருங்கள் மேன்மேலும் உங்கள் ஆதரவை அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறோம்



Post a Comment

0 Comments