11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எஞ்சியுள்ள ஒரு தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
இந்த தேர்வு கொரொனாவிற்கு தீர்வு கண்டபிறகு இந்த தேர்வை நடத்துவதாக அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் அறிவித்துள்ளார்
அதேபோல பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த தோற்றால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதையும் கண்டிப்பாக நடத்துவதாக அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஜூன் மாத இறுதிக்கு பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணை அறிவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments