உலகமெங்கும் கோரோனோ வைரஸ் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு அரசாங்கம் விடுமுறை அளித்துள்ளது
LKG UKG பயிலும் மாணவர்கள் மட்டுமே முன்னர் விடுமுறை அளிக்கப்பட்டது.. தற்பொழுது வந்திருக்கும் செய்தியில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அரசாங்கம் அளித்துள்ளது
0 Comments