தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதாக தமிழக அரசு நாளை வீட்டைவிட்டு வரவேண்டாம் என உத்தரவு.

நாளை முழு அடைப்பு வீட்டில் இருக்கும் நீங்களும், குழந்தைகளும் டிவி மற்றும் மொபைலில் பொழுதை கழிக்காமல் தொழுகை இபாதத் மற்றும் இறந்தவர்களுக்காக யாசீன் ஓதுதல் போன்ற நற்காரியங்களில் ஈடுபடுங்கள் மேலும் அதிகப்படியான துவா கேழுங்கள் கொரோனா போன்ற கொள்ளை நோய்களில் இருந்து பாதுகாக்கவும், மோடி, அமித்ஷா போன்றோர்களின் அநியாயகாரர்களின் ஆட்சி அதிகாரம் ஒழியவும் அதிகப்படியான துவா கேளுங்கள் இன்ஷா அல்லாஹ்
இறைவன் நம் துவாக்களை கபூலாக்குவானாக ஆமீன்.....

இந்த செய்தியை நமது இஸ்லாமிய குழுக்களுக்கு விரைவாக எத்திவைக்கவும்.
ஜசாக்கல்லாஹ் ஹைர்.

Post a Comment

0 Comments