இந்திய அரசுஇன்று இந்தியா முழுவதும் மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது மற்றும் முழு கடை அடைப்பை கூறுகிறது இதன் காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டிலேயே தங்கி வருகின்றனர் ஏனென்றால் இது வைரஸ்க்கு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிரையில் இந்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன மற்றும் மக்கள் எவரும் வெளியில் வராமல் வீட்டிலேயே தங்கி வருகின்றனர்..
0 Comments