தமிழகத்தில் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கும் நீட்டிப்பு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

உலகம் முழுவதும் பீதியை கிழப்பிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசு நாளை திங்கக்கிழமை (23-03-2020) காலை 5 மணி வரை ஊரடங்கும் நீட்டிப்பு செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஆகையால்
இன்று (22-03-2020) முழுவதும் தங்கள் வீட்டில் இருக்க வேண்டும் திங்கக்கிழமை காலை 5 மணிக்கு மேல் நீங்கள் விரும்புமாறு வீட்டைவிட்டு வெளியே செல்லலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது

Post a Comment

0 Comments