மரண அறிவிப்பு அஹமது நாச்சியா அவர்கள்..!



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மரண அறிவிப்பு (மரக்காயர் வீடு)

நடுத் தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ முஹம்மது அப்துல்லாஹ் மரைக்காயர் அவர்களின் மூத்த மகளும்.

மர்ஹூம் லெ.மு.செ அப்துல் கபூர் மரைக்காயர் அவர்களின் மனைவியும்.

லெ.மு.செ அப்துல் லத்தீப் ஆலீம், அஹமது அனஸ்,(மு அ)முஹம்மது அபுபக்கர்,அஹம்மது அன்வர், அப்துல் காதர் ஆகியோரின் சகோதரியும்.

லெ.மு.செ அஹமது அலி,நெய்னா தம்பி இவர்களின் தாயாருமான அஹமது நாச்சியா அவர்கள். வயது 83

இன்று இரவு 10 மணியளவில் காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8 மணியளவில் மரைக்கா பள்ளி அடக்கஸ்த்தளத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments