மரண அறிவிப்பு பந்த ரஹ்மத்துல்லா அவர்கள் (வயது -72)


புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் M. S பாருக், M.S சனுன் அவர்களின் சகசாதாரரும், மர்ஹூம் முஹம்மது ஹாஜா அவர்களின் மருமகனும், A. அப்துல் ராஜக், A. ஜெகபர் அலி, A. அன்வர் அலி இவர்களின் மச்சானும், K.S.M முஹம்மது ரஃபிக், K.P.M பைசல் அஹம்மது இவர்களின் மாமனாரும், R. ராஜிக் அஹம்மது இவர்களின் தகப்பனாரும், M. நதிம், M. நதிர், F.அப்துல் மஜித் அவர்களின் பாட்டனாருமாகிய பந்த என்கின்ற ரஹ்மத்துல்லா (வயது -72) அவர்கள் இன்று 21-07-2020 காலை CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.




Credit by - adiraimedia

Post a Comment

0 Comments