மரண அறிவிப்பு : தஸ்லீமா அவர்கள் ~ (வயது 48)


CMP லைன மர்ஹூம் ஆனா மூனா அப்துல் காதர் அவர்களின் மகள்,
ஜூனைது , தமீம் அன்சாரி ஆகியோரின் சகோதரியும் , அம்மார் அவருடைய தாயாரும் ஆகிய, இருப்பான் அவர்களுடைய மனைவி தஸ்லீமா (வயது 48)
அவர்கள் சற்றுமுன்  ஹனீப் எதிர்புறம் உள்ள வீட்டில் காலமாகிவிட்டார்கள்.

இன்ஷா அல்லாஹ் 11 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 

Post a Comment

0 Comments