ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், மர்ஹூம் ஜெ.எம் இக்பால் ஹாஜியார், மர்ஹூம் ஹாஜி ஏ.ஜெ. அப்துல் ரஜாக், மர்ஹும் ஹாஜி ஏ.ஜெ. அஹமது கபீர், ஹாஜி ஏ.ஜெ மஹ்மூத், ஹாஜி ஏ.ஜெ. தாஜுதீன் ஆகியோரின் சகோதரரும், முகமது ஜாபிர், முகமது ஜுபைர் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்ஷா அல்லாஹ் இன்று மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments