அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.சா.மு சாகுல் ஹமீது, அவர்களின் மகளும் மு.செ.சா அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், மு.சா.மு முஹம்மது தமீம், முஹம்மது சாதிக், முகமது ரபிக், தௌபிக், ஆகியோரின் சகோதரியும் L.M.S முகமது புகாரி, M. முகமது அப்பாஸ் ஆகியோரின் மாமியாரும், அஹமது ராசித், முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் தாயாரும் ஆகிய ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments