தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா என்பவரின் மகள் ஷிபானா என்கின்ற 11 வயது சிறுமி தலசீமியா என்கின்ற நோயினால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் 2016 ஆம் ஆண்டு முதல் சிகிச்சை பெற்று வருகிறார் இதற்கு மாதம் இரு முறை இரத்தம் ஏற்றுதல், மருந்து மாத்திரை செலவு என ரூபாய் இருபதினாயிரம் செலவாகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனை பரிந்துரையின் பெயரில் இந்த நோயை முழுமையாக குணப்படுத்த ரூபாய் 25 லட்சம் தேவைப்படுகிறது.
இதற்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
NAME: N.IBURAHIM
ACCOUNT NO : 083301000003754
IFSC: IOBA0000833
MALLIPATTINAM BRANCH
PHONEPE NO: +91 944220451
0 Comments