அதிரை இளைஞர் இணைய தளத்தில் உங்கள் குரல் ஒலிக்க.
*உங்கள் தெருக்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம்.
*உங்களுடைய குறைகளை மேலதிகாரிகளுக்கு கொண்டு சொல்லனுமா?
*அதிரை மரணங்கள் மற்றும் சாலை விபத்துகளை
எங்களிடம் தெரிவித்தால் இணையதளத்தில்
வெளியிடப்படும்.
*உங்களுடைய வியாபார விளம்பரங்களை எங்களிடம் தெரிவித்தால் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
அதேபோல உங்களுடைய கருத்துக்களை உங்களுடைய ஆலோசனைகளை எங்களிடம் தெரிவிப்பதன் மூலம் எங்களுடைய தளத்தில் வெளியிடுவதற்கு ஒரு நல்ல பங்களிப்பாக அமையும். ஆகையினால் விருப்பப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து உங்களுடைய குறைகளையும் செய்திகளையும் மட்டும் அந்த குழுவில் பதிவிடுங்கள் உங்களுடைய செய்திகையும் குறைகளையும் உடனடியாக எங்கள் அதிரை இளைஞர் இணையதளத்தில் வெளியிடுவோம்.!
CLICK HERE 👇🏻👇🏻👇🏻
இப்படிக்கு
- அதிரை இளைஞர் அட்மின்.
மேல் அதிக தகவலுக்கு - 9994222582,8220594877
0 Comments