அதிரையில் நாளை மின் தடை!


 மின்சார அறிவிப்பு

மின்சார அறிவிப்பு (FULL SHUTDOWN)
 மதுக்கூர் வாடியக்காடு துனைமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், அதிராம்பட்டினம் நகரம் முழுவதும் நாளை 24-11-2021. காலை 9 மணி முதல் மாலை 5 வரையில் மின் வினியோகம் இருக்காது.

Post a Comment

0 Comments