அதிரை பெற்றோர்களே பிள்ளைகள் விசயத்தில் கவனம் தேவை!

அதிரை பெற்றோர்களே கவனம்....

கடந்த மாதங்களாகவே அதிக கனமழை பெய்து வருகிறது அதன் காரணமாக நமதூரை சுற்றியுள்ள அணை ஏரி குளம் போன்றவை நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளன 

அடிகடி பள்ளி விடுமுறைகள் வேறு விடுவதால் 15 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் மேலே குறிப்பிட்ட நீர் நிலைகளில் விளையாட செல்கிறேன் என்று பொய் சொல்லிவிட்டு குளிக்க செல்கின்றனர் 

அதிலும் குறிப்பாக தொக்காலி காடு ஏரி மற்றும்ப ழஞ்சூர் ஏரியில் அதிக ஆழம் வரை சென்று குளித்து வரும் இவர்கள் அங்கே கண்ணுக்கு தெரியாத கிணறு ஒன்று உள்ளது அது வரை சென்றும் குளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆகையால் அவர்களை நன்கு கண்காணிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும் ... 

பள்ளி விடுமுறை நாட்களில் அவர்களுக்கு குர்ஆன் பாடம் ஹதீஸ் மனனம் அல்லது கணினி வகுப்புகளில் அதிக நேரம் செலுத்த முயற்சி செய்யுங்கள்...



Post a Comment

0 Comments