மரண அறிவிப்பு: M.அப்துல் ரஜாக் அவர்கள்



 அஸ்ஸலாமு அலைக்கும்.புதுமனைத்தெருவைச்சேர்ந்த மர்ஹூம். மு .சா. மு.முஹம்மத் தம்பி மரைக்கார்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மகனும், மர்ஹூம். சி. மஹமூத் அவர்களின் மருமகனும், மர்ஹூம். சாகுல் ஹமீத்,மர்ஹூம் முஹம்மத் சேக்கதியார், மர்ஹூம் அபுல்ஹசன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரரும்,அப்துல் ஜப்பார், அப்துல் லத்தீஃப்,தஸ்தகீர்,நூருல் ஹசன்,ஹிதாயதுல்லா,முஹம்மத் ஜாஃபர் ஆகியோரின் தகப்பனாரும், இப்ராஹீம் மீரானின் மாமனாரும், மர்ஹூம் அமீனுத்தீன், தாஜுத்தீன்,கமாலுத்தீன், தமீஜுத்தீன் ஆகியோரின் மச்சானுமாகிய ராயல் M.அப்துல் ரஜாக் அவர்கள் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தக்வாபள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Post a Comment

0 Comments