அதிராம்பட்டினம் கடைத்தெரு அஜ்மீர் ஸ்டோர் எதிரே உதயமாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சாட் பீட் நிறுவனம் சிக்கன்,வெஜ் பர்கர்,சாண்ட்விச்,பானிபூரி ஆகிய மாலை சிற்றுண்டி வகைகளை தரமான அசல் சுவையுடன் வழங்கி வருகிறது.இதனுடன் ஃபிங்கர் ஃப்ரை,மிக்சர் மசாலா உள்ளிட்ட பதார்த்தங்களை சுவையுடன் தரமாக வழங்கி வருகிறார்கள்.
இந்நிறுவனம் விரைவில் டெலிசியஸ் பீஃப் பிரியாணியை தயாரித்து வழங்க இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இத்தளத்தின் மூலம் காணப்படும் விளம்பரத்தை SCREENSHOT எடுத்து வருபவர்களுக்கு SMALL FINGER FRY முற்றிலும் இலவசம்*.
0 Comments