மருத்துவ குறிப்பு
இரத்த கொழுப்பை கரைத்து இதயத்தை வலுவாக்கும் செம்மயான ஜூஸ்
நம் வீட்டில் அன்றாடம் கிடைக்கும் சாதாரண பொருட்களை வைத்து தயாரிக்கும் ஒரு ஜூஸ்
1) பெரிய நெல்லி (AMLA) ஒரு நெல்லி
2) ஒரு கைப்பிடி விதை உள்ள பன்னீர் திராட்சை (அல்லது விதை உள்ள திராட்சை ஒரு கைப்பிடி அளவு
3) இஞ்சி - ஒரு 1இஞ்ச் அளவு மேல் தோள் நீக்கி விட வேண்டும்
இம்மூன்றையும் அரைத்து சார் எடுத்துக்கொள்ள வேண்டும் அத்துடன் சுத்தமான ஒரு தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட வேண்டும்.
Acidity அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் காலை சாப்பாட்டிற்கு பிறகு 11மணி முதல் மாலை 4 மணிக்குள் எடுத்துக் கொள்ளலாம். இதனை தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
0 Comments