மரண அறிவிப்பு - அஜீஸ் மெடிக்கல் M.S.அபுபக்கர் அவர்கள்



புதுமை தெருவைச் சார்ந்த மர்ஹூம் முஹம்மது சம்சுதீன் ஹாஜியார் அவர்களுடைய மகனாரும் ஹாஜி மர்ஹூம் அ.மு இப்ராகிம் ஹாஜியார் அவர்களுடைய மருமகனும் அஹமது இப்ராஹிம், முஹம்மது புகாரி, அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும் முஹம்மது ஹபீப், நியாஸ், அஹமத், அப்துல் அஜீஸ், இம்ரான் ஆகியோரின் தகப்பனார் அஜீஸ் மெடிக்கல் ஹாஜி M.S. அபுபக்கர் அவர்கள் சென்னையில் வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

Post a Comment

0 Comments