அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதிரை இளைஞர் இணையதளத்தில் நடத்தப்பட்ட மார்க்க கேள்வி-பதில் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது, மேலும் இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்து அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டு இப்போட்டியை சிறப்பித்தனர்.
இப்போட்டி தொடர்ந்து ஏழு வாரங்களாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் 10 கேள்விகள்கேட்கப்பட்டு ஏழு வாரங்களுக்கு 70 கேள்விகள் கேட்கப்பட்டது ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்டது...
வெற்றிப்பட்டவர்களுக்கான பரிசளிப்புவிழா இன்று மாலை செக்கடி பள்ளி அமைந்துள்ள WALK WAY வில் வழங்கப்பட்டது. வெற்றியாளர்கள் தங்களுடைய பரிசை வந்து பெற்றுக்கொண்டார்கள்.
இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் அதிரை இளைஞர் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
0 Comments