அதிரை இளைஞர் இணையதளத்தில் நடத்தப்பட்ட மார்க்க கேள்வி-பதில் போட்டியின் வெற்றியாளர் வெளியிடு.!


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அதிரை இளைஞர் இணையதளத்தில் நடத்தப்பட்ட மார்க்க கேள்வி-பதில் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது மேலும் இப்போட்டியில் பல்வேறு ஊர்களில் இருந்துஅதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் கலந்துகொண்டு இப்போட்டியை சிறப்பித்தனர்.


இப்போட்டி தொடர்ந்து ஏழு வாரங்களாக வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை மட்டும் 10 கேள்விகள்கேட்கப்பட்டு ஏழு வாரங்களுக்கு 70 கேள்விகள் கேட்கப்பட்டது ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண்வழங்கப்பட்டது...


போட்டியின் வெற்றியாளர்..


முதல் பரிசு - I.Mufarriha D/O K.Idris ahamed (65/70)


இரண்டாம் பரிசு - Ifrah Usman S/O Mohamed Jameel (61/70)


அடுத்த பத்து இடங்கள்..


  1. M.A.C.Ameera D/O H.M.Mohideen Abdulcader (60/70)
  2. Afzal Ahamed Samu S/O Mohamed Noohu Yasin (59/70)
  3. Ashraa parveen.J D/O Jahabar ali (58/70)
  4. Zainul abideen S/O mohamed ismail (58/70)
  5. Mohideen Abdulcader S/O Hasan mohideen (58/70)
  6. Ameen S/O Harish muhseen (58/70)
  7. Shafeeqa Banu D/O S.Farook Naina (57/70)
  8. Ibras Smy S/O Ibras Smy (57/70)
  9. Hafiyya D/O Mohamed imthiyas (57/70)
  10. Mohamed abul hassan S/O Haroon Raseed (57/70)


குறிப்பு :- வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை செக்கடி பள்ளியில்அமைந்திருக்கும் WALK WAY வில் 4 மணி முதல் 5 மணி குள் வெற்றியாளர்கள் தங்களுடைய பரிசுகளைவந்து பெற்றுக் கொள்ளவும்..


முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றவர்களுக்கான பரிசு (பணத்துகை,சான்றிதல் மற்றும் மெடல்)


அடுத்த பத்து இடத்தை பெற்றவர்களுக்கான பரிசு (சான்றிதல் மற்றும் மெடல்)


தொடர்புக்கு - 9994222582 (முகமது ஜாபிர்)

Post a Comment

0 Comments