அலட்சியம் செய்யும் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர்.? வீடியோ இணைப்பு.


சிஎம்பி லைன் பகுதியில் குடி தண்ணி தொட்டி அருகே இந்த டிரைனேஜ் பல நாட்களாக உடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது இந்நிலையில் அதனை சுற்றி இருக்கும் மக்கள் பேரூராட்சி இடம் கோரிக்கை வைத்தனர் இதனையடுத்து  பேரூராட்சி அலுவலர் இடம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டது. அலுவலர் நேரில் வந்து பார்க்கிறேன் என்று சொன்ன பிறகு இதுவரைக்கும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை காரணம் என்ன? இனியும் நடவடிக்கை எடுக்கப்படுமா அல்லது புறக்கணிக்கபடுமா?




வீடியோ இணைப்பு







Post a Comment

0 Comments