அதிரையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் அதிரை இளைஞர் இணையதளத்தின் அதிரை உட்பட அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிவித்து வந்தது. இதன் அடுத்த முயற்ச்சியாக மார்க்க விசயத்தை மேன்படுத்தும் வகையில் மார்க்க அறிவு கேள்வி பதில் போட்டி நடத்தப்படவுள்ளது.
அதிரை இளைஞர் இணையத்தளத்தில் வெள்ளிக்கிழமை Upload செய்யப்படும் கேள்விகளுக்கு link ஐ கிளிக் செய்து பதில் அளித்தால் மட்டும் போதும்...
முன் பதிவு ஏதும் கிடையாது...
விதிமுறைகள்:
◾ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கப்படும்.
◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
◾அணைத்து வாரங்களும் போட்டியில் பங்குபெற வேண்டும்.
◾7 வாரத்திற்கு பிறகு அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.
◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.
◾www.adiraiilainghar.in என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.
◾வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் போட்டிகள் தொடங்கும் வெள்ளிக்கிழமை காலை கேள்விகள் வெளியிடப்படும் சனிக்கிழமை காலை 10 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.
◾️வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைக்கு கேள்விகள் கேட்கப்படும் 8 வது வாரம் வெற்றியாளர் அறிவிக்கப்படும்.
◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.
◾️அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு பதில் அளியுங்கள் இணையத்தில் பதில்களை தேடி இங்கு பதில் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது
◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.
0 Comments