தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று மாலை 5 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஜேபியை சேர்ந்த கல்யாணராமன் முகமது நபியை கொச்சையாக பேசிய காரணத்தினால் அவனை கண்டித்து அதிரை அனைத்து முஹல்லா வாசி சார்பாக இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டும் பெண்கள் கிட்டத்தட்ட 5000 நபர்கள் கலந்து கொண்டு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்தனர். முஹம்மது நபியை கொச்சையாக பேசிய கல்யாணராமன் குண்டா சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 Comments