அதிரை இளைஞர் இணையதளத்தின் இரண்டாம் வாரத்திற்கான கேள்விகள்.


 விதிமுறைகள்: 


◾ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கப்படும்.


◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.


◾அணைத்து வாரங்களும்  போட்டியில் பங்குபெற வேண்டும்.


◾7 வாரத்திற்கு பிறகு அதிக மதிப்பெண் பெறுபவருக்கு பரிசு.


◾ஒரே நபர் 2 மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.


◾www.adiraiilainghar.in என்ற இணையதளத்தில் அளிக்கும் பதில்கள் மட்டுமே ஏற்கப்படும்.


◾வெள்ளிக்கிழமை காலை கேள்விகள் வெளியிடப்படும் சனிக்கிழமை காலை 10 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.


◾️26/02/2021 வெள்ளிக்கிழமை முதல் 09/04/2021 வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைக்கு  கேள்விகள் கேட்கப்படும் 12/04/2021 அன்று வெற்றியாளர் அறிவிக்கப்படும்.


◾புதிய போட்டியாளர்கள் பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.


◾️அல்லாஹ் பார்க்கிறான் என்ற எண்ணத்தோடு பதில் அளியுங்கள் இணையத்தில் பதில்களை தேடி இங்கு பதில் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது


◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.


ஸ்பான்சர் :

- இமயம் ட்ரடேர்ஸ், 

- சாட் ஹவுஸ், 

 - சிம்பி மெடிக்கல் & ஸ்டோர்ஸ்


இரண்டாம் வாரத்திற்கான கேள்விகள்.

Post a Comment

0 Comments