சவுதியில் அதிரை வாலிபர் புரோஸ்கான் வஃபாத்..! (32)


அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கறிக்கடை சரபுதீன் அவர்களின் மகனும், சாகுல் ஹமீது, ஜமால் முகமது, ஜாஹிர் உசேன் ஆகியோரின் சகோதரரும் ஆகியோரின் சகோதரருமாகிய புரோஸ்கான் (வயது 32) அவர்கள் இன்று சவுதி ரியாத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா சவுதியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்

Post a Comment

1 Comments

Anonymous said…
"Cause of death" um mention pannunga pa..