காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹும் எஸ்.எஸ் ஷேக் தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும் A மன்சூர் A மர்ஜுக் அவர்களின் தகப்பனாரும் மர்ஹும் எஸ்.எஸ் இஸ்ஹாக் அவர்களின் தம்பியும் எம்.எல்.ஏ. A மாலிக் அவர்களின் மாமனாரும் ஆகிய ஹாஜி எஸ்.எஸ்.அலி அக்பர் (வயது 64) அவர்கள் காலியார் தெரு இல்லத்தில் இன்று காலை 10 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments