தரகர் தெருவைச் சேர்ந்த மரஹூம் மே.மு ஹாஜாமைதீன் அவர்களின் மகளும் மர்ஹூம் முகமது அசன் அலி அவர்களின் மனைவியும் மர்ஹூம் மே.மு முஹைதீன் அடிமை மே.மு பகுருதீன் இவர்களின் சகோதரியும் எஸ்.வி.எம் அமீர் மைதீன் முஹம்மது சாலிஹ் கில் மைதீன் சிராஜுதீன் இவர்களில் மாமியாரும் எம். ஹாஜா நசுருதீன் அவர்களின் தாயாரும் ஆகிய ரசிதா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று காலை 4 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜூவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு தரகர் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments