பல நாட்களாக கொரோனா நோய் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் சில நாட்களாக வெகு விரைவாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது, அதில் முக்கியமான ஒன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பரவி வரும் செய்தியாகும். இந்தச் செய்தி பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது ஊரடங்கு பற்றிய செய்தி முற்றிலுமாக வதந்தி என்று கூறியுள்ளார்.
0 Comments