திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் காலமானார்...!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று காலமானார். இவர் பல நாட்களாக
கொரோனோ நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இன்று இவரின் பிறந்த நாள்,  பிறந்த நாளே இறந்த நாளாக அமைந்தது வருத்தத்துக்குரியது.

Post a Comment

0 Comments